--- --:--:-- --

பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்..!

2

பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2001 எஃப்ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் பூமியிலிருந்து இரண்டு மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பல மீட்டர் நீளமும், விட்டமும் கொண்ட இந்த குறுங்கோளை கடந்த 20 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக கூறும் விஞ்ஞானிகள் சூரியனை 10 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதையும் கண்டறிந்துள்ளனர்.

 

தற்போது பூமியை கடந்து செல்லும் போது இதன் வேகம் மணிக்கு ஒரு லட்சத்து 74 கிலோ மீட்டராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon