--- --:--:-- --

உலக செய்திகள்

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

துருக்கி நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.   தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியன்டேப் பகுதியில்...

இந்தியாவில் 37 லட்சம் whatsapp கணக்குகள் திடீர் முடக்கம்..!

இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சத்துக்கு அதிகமான whatsapp கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாக whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.   13...

பலூன் மூலம் அமெரிக்காவை உணவு பார்க்கிறதா சீனா..?

பலூன்கள் மூலம் தங்களை சீனா உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளங்கள் அணு ஆயுதத்தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலூன்...

திடீரென நீக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் குழப்பத்தில் மக்கள்..!

ஆஸ்திரேலிய நாட்டு கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம் பெறாது என்று அந் நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த...

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!

ஜூன் மற்றும் ஜூலையில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் மோடி அமெரிக்கா வருமாறு அழைத்ததாக தெரிகிறது. அவர்...

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது பணிநீக்கம் செய்த கூகுள்..!

அமெரிக்காவில் ஒரு மாத குழந்தைக்கு புட்டி பால் புகட்டி கொண்டிருந்த பொழுது google நிறுவன பெண் பணியாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி நிறுவனமான google பல...

பொது வெளியில் நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

ஈரான் தலைநகரில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன் நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள...

தப்பிக்க வாய்ப்பு தரக் கூடாது அதானி பாஸ்போர்ட் பறிக்கப்பட வேண்டும் அவசரமாக பிரதமருக்கு கடிதம்..!

அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்று ஏமாற்றிய எம்பி சஞ்சய், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 55 கடிதத்தில் அதானி குடும்பம் எனப்படும் பங்குச் சந்தை மோசடி குற்றச்சாட்டுகள்...

அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை.. அதிபர் முக்கிய தகவல்..!

அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதிலிருந்து அவசரநிலை நீட்டிக்கப்பட்டது.  ...

சென்ட் பயன்படுத்தியதால் உயிரிழந்த சிறுமி..!

14 வயதான சிறுமி வீட்டில் வாசனை திரவியம் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் உடல் மீது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நாம் அடித்துக்...

நள்ளிரவில் பேருந்தில் ஏற்பட்ட பயங்கரம்..!

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் தீப்பிடித்து எறிந்ததில் 42 பேர் உடல் கருகி பரிதாபமாக உயரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது.  ...

திடீரென வானில் வட்டமிட்டு சென்ற மர்ம பொருள்..!

ஹவாய் தீவில் நள்ளிரவில் வானில் தோன்றிய சுடர் நட்சத்திரம் போன்ற மர்ம பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹவாய் தீவில் நட்சத்திரங்கள் அருகே மர்ம பொருள் தெரிய...

சீன கப்பல் மூழ்கியதில் எட்டு பேர் பலி..!

தென்கொரியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் மூழ்கியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவை சேர்ந்த 16 பேரும், மற்ற எட்டு பேரும் சரக்கு...

உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாய்..!

அமெரிக்காவில் வேட்டைக்கு சென்ற இடத்தில் உரிமையாளரை நாய் ஒன்று சுட்டுக் கொன்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒருவர் தனது செல்ல நோயுடன் வேட்டையாட காட்டுக்கு துப்பாக்கியுடன்...

நியூசிலாந்து பிரதமராக கிரிஸ் கிப்கின்ஸ் பதவி ஏற்பு..!

நியூசிலாந்து பிரதமராக கிரிஸ் கிப்கின்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். முந்தைய பிரதமர் பதவியை விட்டு விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து கிரிஸ் கிப்கின்ஸ் பதவியேற்றம் செய்தனர். முறைப்படி...

எகிப்து அதிபருக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு..!

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருகை தந்திருக்கும் எகிப்து அதிபர் அப்துல்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை குடியரசு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து...

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு..திடீரென தரையிறக்கம்..!

105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட இடத்திற்கு விமானம் வந்தது. சர்வதேச வான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டு சென்றது....

சாலையில் பனியில் வாடும் பிஞ்சு குழந்தைகளின் புகைப்படம் வைரல்..!

வாட்டி வதைக்கும் கடும் குளிரிலும் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளி தனது குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் புகைப்படம் மனதை கணக்க செய்கிறது.   இந்த...

அர்ஜென்டினாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!

அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலைநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.   நிலநடுக்கம் அந்நாட்டில் 6.5 புள்ளிகளாக பதிவானது....

நிலவில் கால் பதித்த இரண்டாவது நபர்..!

நிலவில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் தனது 93 வது வயதில் காதலியை திருமணம் செய்தார்.   1969 ஆம்...

பட்டத்துடன் வானில் பறந்த மூன்று வயது குழந்தை..!

பட்டம் விடும் விழாவின் பொழுது மூன்று வயது குழந்தை பட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து...

விமான விபத்தில் 70 உடல்கள் மீட்பு..2 உடல்கள் காணவில்லை..!

நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 பேர் ஆகியுள்ள நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இரண்டு பேரின் உடல்களை தேடும் பணி...

நேபாள விபத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது..!

நேபாளத்தின் புகாராவி விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 72 பேருடன் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பொக்காரா சர்வதேச...

கைலாசா நாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா..!

நித்தியானந்தாவின் கைலாச நாட்டை அமெரிக்கா இறையாண்மை நாடாக அறிவித்ததோடு இருநாட்டு வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.   நித்தியானந்தாவின் கைலாசா இணையத்தில் மட்டுமே பேசு பொருளாகியுள்ள நிலையில் வேலைவாய்ப்பு...

Right Menu Icon