ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு..திடீரென தரையிறக்கம்..!

105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட இடத்திற்கு விமானம் வந்தது. சர்வதேச வான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டு சென்றது.

 

அந்த விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பியது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.