அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலைநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் அந்நாட்டில் 6.5 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் வந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் செய்திகள் :
தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் வீட்டு வாடகை..!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர்..!
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தியாவில் 37 லட்சம் whatsapp கணக்குகள் திடீர் முடக்கம்..!
பலூன் மூலம் அமெரிக்காவை உணவு பார்க்கிறதா சீனா..?
திடீரென நீக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் குழப்பத்தில் மக்கள்..!