--- --:--:-- --

விமான விபத்தில் 70 உடல்கள் மீட்பு..2 உடல்கள் காணவில்லை..!

7

நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 பேர் ஆகியுள்ள நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இரண்டு பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. நான்கு விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் உயிரிழந்தனர்.

 

வானில் பறக்கும் போதே தீப்பிடித்து எறிந்தபடி தரையில் விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்தவர்களில் 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இரண்டு பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே விபத்துக்கு உள்ளான இரண்டு கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon