பட்டத்துடன் வானில் பறந்த மூன்று வயது குழந்தை..!

ட்டம் விடும் விழாவின் பொழுது மூன்று வயது குழந்தை பட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.