நிலவில் கால் பதித்த இரண்டாவது நபர்..!

நிலவில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் தனது 93 வது வயதில் காதலியை திருமணம் செய்தார்.

 

1969 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது முதலில் ஆம்ஸ்ட்ராங் தரையிறங்க அவரை தொடர்ந்து மற்றொருவர் கால்பதித்தார். நிலவின் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்து பூமிக்கு திரும்பியவர் ஆய்வு மையத்தில் இருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

 

தற்பொழுது 93 வயதாகும் அவர் தான் நீண்ட காலமாக காதலித்து வந்த அவர் திருமணம் செய்து கொண்டதாக ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.