சாலையில் பனியில் வாடும் பிஞ்சு குழந்தைகளின் புகைப்படம் வைரல்..!

வாட்டி வதைக்கும் கடும் குளிரிலும் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளி தனது குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் புகைப்படம் மனதை கணக்க செய்கிறது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பலரும் வறுமைக்குள் போராடிக் கொண்டிருக்கிறது ஏழை குழந்தைகள், ஆனால் பணக்காரர்களுக்கு குளிர்காலம் வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.