துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

துருக்கி நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியன்டேப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.