--- --:--:-- --

உலக செய்திகள்

அரிய வகை நோயால் இறந்த 11 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் கணுக்காலில் காயமடைந்த 11 வயது அரிய வகை தசை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரக் மில்லில் இருந்து கால் இடறி...

கண்டெய்னரில் குவியல் குவியலாகக் கிடந்த பிணங்கள்..!

பல்கேரியா நாட்டில் கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிஸ்தான் அகதிகள் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி...

நியூசிலாந்தை புரட்டி போட்ட புயல்..!

நியூசிலாந்தை தாக்கிய புயலில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மாகாணங்களில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.   ஐந்து மாகாணங்களை...

பறந்து கொண்டிருக்கும் பொழுதே திடீரென கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அலகாமாவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்த தீ பற்றி எரிந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.   ஹெலிகாப்டர் அலகாமாவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வானில்...

ரயிலில் திடீர் குண்டு வெடிப்பு.. 2 பயணிகள் பரிதாபமாக பலி..!

பாகிஸ்தானில் பெஷாவர் அருகே ரயிலில் குண்டு வெடித்ததில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் அப்பொழுது ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது....

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 73 பேர் பலி..!

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு குழப்பம் கிளர்ச்சியாளர்கள் மக்கள்...

சீனாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்..!

உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் வான் பரப்பில் ராட்சத பலூன் பறந்து இருப்பதால் சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும்...

ஜப்பானுக்கு ஆபத்தா..?காகங்களால் சூழப்பட்ட தீவு..!

ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்து விசித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கட்டடங்கள், எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்து இருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி...

கடைசி ஆசையாக விமானத்தில் ஏறி விட்டு தற்கொலை செய்த இளைஞர்..!

விமானத்தை பார்ப்பதையே கடைசி ஆசையாக கொண்டிருந்த நிலையில் விமானத்தில் சென்று விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்...

வானில் ஒரே வாரத்தில் நான்காவது தற்காப்பு தாக்குதல் நடத்திய அமெரிக்கா..!

அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்ம பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இது நான்காவது சம்பவம் என கூறப்படுகிறது. பிப்ரவரி நான்காம் தேதி...

துருக்கி, சிரியாவை தொடர்ந்து லடாக்கில் நிலநடுக்கம்..!

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு பகுதியில் 343 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

பரோட்டா அலர்ஜியால் இறந்த இளம் பெண்..!

இடுக்கியில் பரோட்டா சாப்பிட்ட பெண் மைதா அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் நயன் மரியா. 16 வயதான இவர் அங்குள்ள பள்ளி...

மக்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பும் திட்டம்..!

அமெரிக்க மல்டி மில்லியரான நிறுவனம் சார்பில் அதிசக்தி வாய்ந்த ராக்கெட் வெற்றி கரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை ஏற்றி சொல்லும் அதிவேக விண்வெளி...

15 நிமிடத்திற்குள் சொர்க்கத்திற்கு சென்று திரும்பிய பெண்..!

உலகத்தில் பல்வேறு விதமான விசித்திர செய்திகள் இடம் பெறுகின்றன. அதேபோல அமெரிக்காவில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. டாக்டர். லிங்கா என்ற பெண் குளியல் அறைக்கு சென்ற பொழுது...

40 மாடி கட்டடத்தில் உண்மையாகவே ஏறிய ஸ்பைடர் மேன்..!

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் கருக்கலை சட்டத்துக்கு தடை விதிக்க கோரி பீனிக்ஸ் நகரிலுள்ள 40 மாடி கட்டடத்தின் சுவரை பிடித்து ஸ்பைடர் மேன் போல்...

நிலநடுக்கத்தால் கட்டிட இடுபாடுகளில் 12 மணி நேரம் போராடிய சிறுமி..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 12 மணி நேரத்திற்கு பிறகு சிறுமி மீட்கப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.   இந்த சிறுமியை போன்று ஏராளமானோர்...

இந்தியாவையும் உளவு பார்த்ததா சீன பலூன்கள்..?

இந்தியா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவ ரகசியங்கள் குறித்தும் சீன பலூன்கள் உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் பிரம்மாண்ட பலூன்கள் அமெரிக்கா மீது...

துருக்கி நிலநடுக்கம் -11 ஆயிரம் பேர் பலி..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  ...

துருக்கிக்கு 4 விமானங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நான்கு விமானங்களில் இந்தியா மருந்து மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில்...

இரண்டாக உடைந்த விமான ஏவுதளம்..!

துருக்கியில் விமான ஓடுதளம் இரண்டாக உடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. துருக்கியின் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடு பாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது.  

தந்தைக்கு வந்த மறதி நோய்..மகள் என்று தெரியாமலேயே மகளைப் பற்றி பேசும் தந்தை..!

வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும்...

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்..மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்..!

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்கள் முன் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால்...

தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் வீட்டு வாடகை..!

அமெரிக்காவில் தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் சேர்த்து வீட்டு உரிமையாளர் வாடகை வசூலித்ததை கண்டு இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் வசிக்கின்ற பெண் தனது...

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர்..!

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தில் ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மேடை இடிந்து கீழே...

Right Menu Icon