யுனானி டாக்டரிடம் சிக்கிய நர்ஸ்!

மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 30 வயது நர்ஸை பாலியல் பலாதகாரம் செய்த யுனானி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸை, அதே மருத்துவமனையில் யுனானி சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவர் யுனானி தொடர்பான படிப்பில் இளங்கலை மற்றும் அறுவை சிகிச்சை படிப்பை முடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Leave a Reply