சேலம் சிறையில் அடைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்,ஐந்து பேருக்கும் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம். ஏற்கனவே சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த பாலியல் வழக்கிற்கு முடிவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply