--- --:--:-- --

11 மாத ஆண்குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு

10

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 11 மாத ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தொடர்பாக தந்தையிடம் விசாரணை நடைபெறுகிறது. அமல்ராஜ், சுஷ்மிதா தம்பதியினரின் 11 மாத ஆண் குழந்தை விகாஸ்.

 

நேற்று மாலை குழந்தையுடன் அமல்ராஜ் மட்டும் இருந்த நிலையில் வெளியில் சென்றிருந்த சுஷ்மிதா திரும்பி வந்த போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. போலீசார் விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்மிதா பிளஸ் டூ படித்த பொது அமல்ராஜ் காதலித்ததாகவும் ஏழு மாத கர்ப்பிணி ஆன பின்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

 

மேலும் குழந்தை பிறந்த பின்பு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை ஏழு மாதமாக அமல்ராஜ் பார்க்க வராதது உடன் சேர்ந்து வாழ்ந்த போதும் குழந்தையை வருவதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon