--- --:--:-- --

குற்றம்

வீட்டிலிருந்து வெளியே எங்கும் செல்ல கூடாது: “ரூ,10 லட்சம் மோசடி வழக்கில் பெண் காக்கிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்!” உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவு!!

மதுரை, புறநகர் காவல் நிலையமான நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்த வசந்தி, இவர் கடந்த மாதம் கூலி தொழிலாளியிடம் பத்து லட்சம் மோசடி செய்ததாக...

காதலன் கட்டாயத்தால் யூடியூபில் வீடியோ பார்த்து கருவை கலைத்த பெண்..!

நாக்பூரில் காதலனின் கட்டாயத்தின் பேரில் யூடியூபிள் வீடியோ பார்த்து கருவை கலைத்துள்ளார் பெண். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை சொஹைல் என்பவர் கடந்த...

முதியவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாய் திருட்டு..!

புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்றபோது அவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கந்தர்வகோட்டை கீழ தெருவை சேர்ந்த...

சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 24 பேர்..!

மும்பை அடுத்த தானே பகுதியில் சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் கொடுமைகள் ஈடுபட்ட விவகாரத்தில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள்...

தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்..!

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா. இவருடைய மனைவி சுஜிதா. இவருடன் கிரிஜாவுடன் சுஜிதா...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  ...

ஆபாச வீடியோக்களை 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டம் போட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர்..!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச வீடியோக்கள் 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆபாச வீடியோக்களை படம் பிடித்து விற்பனை செய்ததாக கூறி...

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மகள் கொலை…!

தஞ்சாவூரில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாக அடித்துக் கொன்று ஆற்றில் வீசிப்பட்டிருந்த 7 வயது சிறுமியின் உடல் கல்லணை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. விஜயலட்சுமி என்பவர்...

5 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த அக்கா..!

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் ஐந்து வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குழந்தையின் அக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சேர்ந்த...

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர்..!

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கணிமொழி. இவரின் கணவர் சுப்பிரமணி கொத்தனார் வேலை...

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10ஆம்...

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழிதீர்க்கும் விதமாக இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுராந்தகத்தை சேர்ந்த இளைஞரை...

பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

கும்பகோணம் அருகே பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரம்யா நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் பழனியப்பன்....

பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார்..!

திருமணம் செய்து கொண்ட பின்னர் பணத்திற்காக பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஐஸ்வர்யா கடலூர் மாவட்ட...

நடிகை நிகிதா வீட்டில் 7 லட்சம் ரூபாய் கொள்ளை..!

பாலிவுட்டின் வளரும் நடிகையான நிகிதா வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.   டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் தனது...

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த கணவருக்கு உதவிய அக்கா..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியையும் கைது...

இளம்பெண் பாலியல் பலாத்காரம் – கொடூரமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி..!

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை போல மும்பையில் 32 வயதான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.   பலத்த காயங்களுடன் நள்ளிரவில் நடு ரோட்டில் வீசி...

15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது..!

ஓமலூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்பகுதியை சேர்ந்த 23...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2003 ஆம் ஆண்டு 4...

துணிக்கடையில் கைவரிசை காட்டிய நபரின் வீடியோ வைரல்..!

திசையன்விளையில் நூதன முறையில் துணிக்கடையில் கைவரிசை காட்டிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் உள்ள துணிக்கடைக்கு வந்த செல்வம் என்ற இளைஞர் டீ சர்ட்டை திருடியுள்ளார்....

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி

நாமக்கலில் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

சாலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..! கொலையா..?

கோவையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த பெண்ணின் உடலை யார் வீசிச் சென்றது யார்...

10 வயது சிறுவன் கொலை – தாய் உட்பட 3 பேர் கைது..!

10 வயது சிறுவன் கொலை தொடர்பாக அவரது தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லேஸ்வரன் மலைப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம்...

Right Menu Icon