ஆபாச வீடியோக்களை 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டம் போட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர்..!

டிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச வீடியோக்கள் 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆபாச வீடியோக்களை படம் பிடித்து விற்பனை செய்ததாக கூறி கடந்த ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

இதையடுத்து அவர் நேற்று பிணையில் வெளியே வந்தார். அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் அவரின் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்தது.

 

அதை 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply