--- --:--:-- --

குற்றம்

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்தவர்கள் கைது..!

நாமக்கல் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த நிஷா, மதுரையை சேர்ந்த ராம் பிரசாத் இருவரும்...

விவாகரத்தான பெண்களை குறிவைத்து பணம் பறித்த நைஜீரிய கும்பல்..!

பண்பு பரிசு என்ற பெயரில் விவாகரத்தான பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய கும்பலை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 45...

இளம்பெண்ணுக்கு 17 இடங்களில் கத்திக்குத்து..!

கேரளாவில் தன்னை ஏமாற்றியதாக கூறி இளம்பெண்ணை அவரது வீட்டில் புகுந்து 15 முறை கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குமரி...

சக மாணவி பேச மறுத்ததால் தற்கொலை செய்த 10 ஆம் வகுப்பு மாணவன்..!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உடன் படிக்கும் சக மாணவி பேசுவதை நிறுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம்...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது..!

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வந்த நபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தாயின் அனுமதியுடன் ஒரு...

17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான...

15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை என வேதனையுடன்...

ஓடும் பேருந்தில் நகைகளை திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்தில் ஆசிரியர் ஒருவர் நகைகளை திருடியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி ஹவுசிங் போர்டு...

முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்..!பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை..!

சென்னையில் தனியார் காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் உள்ள தனியார் காப்பகத்தில் நிர்வாக செயலாளராக இருந்து வந்த இசபெல் ரிச்சர்ட்சன்...

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி..!

மதுரையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி நிதி நிறுவன அதிபரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.   நிதி நிறுவனம் நடத்தி வரும்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் எம்.எல்.ஏக்கு 25 ஆண்டுகள் சிறை..!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேகாலயா முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கௌகாத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முன்னதாக...

ஆபாச வீடியோ வெளியானதால் கே.டி ராகவன் ராஜினாமா..!

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலர் பதவியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமா செய்துள்ளார். சமூகவலைதளத்தில் கே டி ராகவன் தொடர்பான ஆபாசமான வீடியோ வெளியான நிலையில் பாஜக மாநில...

32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!

குஜராத் மாநிலம் வதோதராவில் 32 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 6 பேரை 20 நிமிடங்களில் போலீஸ் மோப்பநாய் அடையாளம் காட்டியது....

தி.மு.க.ஆட்சியில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த அணைக்கு வந்த சோதனை: கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் களவாணி கும்பல்.. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ளது வெலக்கல்நத்தம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் வெலக்கல்நத்தம் அணை என்னும் செட்டேரி அணை உள்ளது.கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை....

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்டாகிராமுக்கு கடிதம்..!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் விவரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  ...

சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்த கணவன்..!

விருதுநகர் மாவட்டத்தில் மனைவியை கொன்று உடலை எரித்த கணவரையும், பெண் தோழியையும் போலீசார் கைது செய்தனர். நாகமுத்து ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த மனைவி நிர்மலாவை சேர்ந்து வாழ...

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது..!

மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றிருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குத்தாலம் அடுத்த மங்கைநல்லூர் அரசு...

வசமாக சிக்கிய எஸ்.பி வேலுமணி:சோதனைக்கு எதிர்ப்பு.. 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 199  பேர் மீது வழக்கு..

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் நேற்று...

ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் பறித்த சக மாணவர்..!

இஸ்லாத்தில் மருத்துவம் படிக்கும் சென்னை மாணவியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் பறித்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.   வழக்கறிஞரின் மகள் பிலிப்பைன்ஸ்...

பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு..!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   கன்னியாகுமரியை சேர்ந்த...

பெண்ணை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற நபர்..!

சென்னையில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தியாகராயநகர் பேருந்து நிறுத்தம் அருகே துணிக்கடையில் வேலை...

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது..!

சென்னையில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய நபரை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.   மேற்கு தாம்பரத்தில்...

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

வங்கி கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆலயப் பகுதியில் மோகன் என்பவர் பாலியல்...

கொள்ளையடிக்க முயன்று ஏ‌டி‌எம் இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட திருடன்..!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கி கொண்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.   நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் போலீசார்...

Right Menu Icon