--- --:--:-- --

குற்றம்

நண்டு குழம்பு சாப்பிட ரவுடியை அழைத்து கொலைக்கு உதவிய காதலி..!

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக தொடர்புடைய ரவுடியை நண்டு குழம்பு சாப்பிட அழைத்து கொலைக்கு உதவிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி 200க்கும்...

3 குழந்தைகளின் தாயை கொலை செய்த நபர்..!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மூன்று குழந்தைகளின் தாயை கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். நார்த்தம் பட்டியை சேர்ந்த ரவி தேன்மொழி தம்பதியினருக்கு மூன்று...

மனைவியின் தங்கையை காதலித்ததை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞர்..!

கொடைக்கானலில் மனைவியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். சுரேந்திர குமாரும் அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது....

500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி மனைவியை கொன்ற முதியவர்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த...

துப்பாக்கி கொள்ளையயன் போலீசாரால் சுட்டுக் கொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே ஏரியில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் என்கவுண்டர் செய்திருக்கின்றனர்....

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளை கும்பல்..!

மும்பையில் ஓடும் ரயிலில் இளம்பெண் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட உள்ள நிலையில்...

ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரி..!

திருப்பதி ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரியை மாதர் சங்கத்தினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   ஆந்திர மாநிலம் திருப்பதி...

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 70 வயது முதியவருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம்...

ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்...

95 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற பேரன்..!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 95 வயது மூதாட்டியை எரித்துக் கொன்ற நபரை கைது செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்....

வீட்டில் தனியாக இருந்த பெண், 4 வயது குழந்தை கொலை..!

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த 35 வயதான பெண் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

பெண்ணாகப் பிறந்ததால் குழந்தையை கொல்லத் துணிந்தாரா தந்தை..?

பெண் குழந்தையை கொலை செய்யச் சொல்லி பிரச்சனை செய்ததைத் தட்டிக் கேட்ட தாய் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்..!

மயிலாடுதுறையில் திருமணம் ஆகவில்லை என ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தப்பியோடிய நபர் மீது பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார் . மயிலாடுதுறை மாவட்டம் திருக்குவளை பகுதியை...

சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது..!

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வைத்திருக்கும் சிறுமிகளிடம் நட்பாக பழகிய பிறகு அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் நேரம்...

ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்த நபர்..!

ஈரோடு அருகே பூக்கடை வியாபாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் நாகராஜன்...

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ...

தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்த மூதாட்டி..!

மயிலாடுதுறையில் 97 மூதாட்டி வீட்டை விட்டு விரட்டப்பட்ட நிலையில் தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள...

ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை..!

திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காக்களூர் பகுதியில் உடற்பயிற்சி...

தங்கையின் கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன்..!

நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் தங்கை கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் காயத்ரி...

15 வயது சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்!

குன்றத்தூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலி சாமியார் ஒருவர் கைதாகியுள்ளார். போலீசாருக்கு உதவியாக அவரது தாய், தந்தை, அண்ணன் உட்பட 7...

போலீசாரால் கணவர் அடித்து கொல்லப்பட்டதாக மனைவி புகார்..!

உத்திரப்பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் தாக்கி உயிரிழந்ததாக கூறும் தொழிலதிபரின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.   கடந்த செவ்வாய்க்கிழமை...

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கேளம்பாக்கம்...

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர்..!

வள்ளியூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம்...

நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபர்..!

நிலாவில் நிலம் விற்பனைக்கு என்று பண மோசடி செய்த நபரை பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி ஒரு வருடம்...

Right Menu Icon