--- --:--:-- --

இளம்பெண் பாலியல் பலாத்காரம் – கொடூரமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி..!

3

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை போல மும்பையில் 32 வயதான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

 

பலத்த காயங்களுடன் நள்ளிரவில் நடு ரோட்டில் வீசி எறியப்பட்ட அந்த பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கொடூரமாக தாக்கியதில் ரத்தம் கொட்டி அவரது உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

போலீசார் முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon