--- --:--:-- --

சினிமா

100 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் திரைப்பட டிக்கெட் வினியோகம் என புகார்..!

தமிழக அரசு உத்தரவை மீறி காஞ்சிபுரத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் திரைப்பட டிக்கெட் வினியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படங்கள்...

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்..!

சவுதி அரேபியாவில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.   போபாலில் மத்திய பிரதேஷ்...

இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகும் நாற்காலி திரைப்படம்..!

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகும் நாற்காலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அஜித் குமார் நடித்த முகவரி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் துறை.  ...

திடீர் திருமணம் செய்து கொண்ட நடிகை கயல் ஆனந்தி..!

நடிகை கயல் ஆனந்தி உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த ஆனந்தி கயல், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் மூலம்...

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!

ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவித இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக...

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும்..!

திரையரங்குகளில் எத்தனை சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்தாலும் ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.   திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி...

போட்டோ ஷூட்டின் போது தவறி விழுந்த பிரபல நடிகை..!

போட்டோ ஷூட் எடுக்க முயன்ற பிரபல நடிகை ஹனிரோஸ் கால் தவறி ஆற்றில் விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த இவர்...

ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல சின்னத்திரை...

ஏ ஆர் ரகுமானுக்கு கோப்ரா படக்குழுவினர் கொடுத்த பரிசு என்ன..?

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இமான் இசையமைக்கும்...

மாதவனை மது மற்றும் போதைக்கு அடிமையானவர் எனக்கூறியதால் கொந்தளித்த மாதவன்..!

தமிழ், ஹிந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மாதவனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் மாதவன் நடித்த...

100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் – விஜய்க்கு டாக்டர் வேண்டுகோள்

கொரொனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம் என நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக புதுச்சேரியை...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இந்த படம்...

விஜய்யின் மாஸ்டர் படத்தை திரைப்படத்தை தனது ரசிகர்களும் பார்க்க வேண்டும் – சிம்பு

விஜய்யின் மாஸ்டர் படத்தை திரைப்படத்தை தனது ரசிகர்களும் தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டுமென நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார்.   அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி தொடங்கிய விஜய்யின் அப்பா..!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார்.   நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட...

படத்தயாரிப்பாளர் கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார்..!

சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளரான கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான பிக்பாக்கெட் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக...

நடிகர்கள் அஜீத், தனுஷ், ஜோதிகா உள்ளிட்டோருக்கு தாதா சாகிப் பால்கே விருது..!

தென்னிந்திய திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருது நடிகர்கள் அஜித் குமார், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது சிறந்த படமாக...

ரஜினியை தடுத்த சக்தி எது? அதிரடி முடிவின் பகீர் பின்னணி…யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

அரசியல் முழுக்கு போடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் கொரோனா தொற்று கவலையும், குடும்பத்தினரின்...

திரையரங்குகளை திறக்க முதல்வரிடம் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்..!

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி...

இன்று பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது 55 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.   பிறந்த...

பிக் பாசில் இன்று வெளியேறப்போவது அனிதாவா..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்...

வீரமங்கை வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம்..!

ஆங்கிலேயருக்கு எதிராக வாள் ஏந்தி போராடிய முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகை அதிரடி கைது..!

கேரளாவில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில்...

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர்...

Right Menu Icon