டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது ஏ ஆர் ரகுமானின் புகைப்படம் ஒன்றை வெளியிட படக்குழுவினர் கோப்ரா படத்தின் டீசர் வெளியீட்டு தேதியையும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!