--- --:--:-- --

திடீர் திருமணம் செய்து கொண்ட நடிகை கயல் ஆனந்தி..!

2

டிகை கயல் ஆனந்தி உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த ஆனந்தி கயல், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர்.

 

டைட்டானிக் காதலும் கடந்து போகும் ,ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த உதவி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon