கணவன் – மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு..!
கணவன் – மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் – பரிமளா.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன .இந்த நிலையில் முதல் மனைவி புவனேஸ்வரி நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய பொழுது இருவரும் இறந்து போயுள்ளனர்.
பரிமளாவின் உடல் தரையிலும் பாண்டியன் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





