--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்..!

9

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் தூத்துக்குடி கலவரம் பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நொடிக்கு நொடி காவல்துறையினர் தகவல் தெரிவித்ததாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக கூறி நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon