--- --:--:-- --

ஒரே வீட்டில் 9 பேரின் சடலம் மீட்பு..!

9

காராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைய பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர்.

 

அப்பொழுது ஒரே வீட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஒன்பது பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே 9 பேரின் மரணம் கொலையாக இருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

 

Right Menu Icon