--- --:--:-- --

காதலன் கைவிட்டு சென்றதால் தற்கொலை..!

8

திருமணம் செய்துகொள்ளாமல் காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரேஷ்மி ரேகா என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் காதலன் சந்தோஷ் என்பவருடன் கடந்த ஒன்றரை மாதமாக ஒரு வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் அந்த வீட்டில் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கினார்.

 

காதலன் சண்டையிட்டு பிரிந்து சென்றதால் ரேஷ்மி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறும் நிலையில் தனது மகளை அவளது காதலன் கொலை செய்துவிட்டதாக தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon