--- --:--:-- --

மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு..!

7

மேற்கு வங்கத்தில் இமாம்கள், கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாதந்தோறும் இமாம்களுக்கு ரூ.3000 பூசாரிகளுக்கு ரூ.2000 மதிப்பூதியம் வழங்கி வந்தது.

Leave a Reply

Right Menu Icon