அ.தி.மு.க இன்பதுரை வெற்றி செல்லாது: ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....





