--- --:--:-- --

கோவை சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்தி, மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல்

7

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் கோவை போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் 3 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon