--- --:--:-- --

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து..!

14

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் மாற்றியில் ஏற்பட்ட தீ கடைகளுக்கு பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈட்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon