--- --:--:-- --

Web Desk

இரு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேர தடை..! டெல்லி வன்முறையை மிகைப்படுத்தியதாக குற்றச்சாட்டு!!

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதில், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம்...

“முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா”!! க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் !!

பேரறிஞர் அண்ணா 1949-ல் திமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்த அக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்த இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க.அன்பழனும் மறைந்து விட்டார்....

திருப்பூர், புது பஸ்நிலையம் சக்தி தியேட்டரில் திரௌபதி படம்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா...

சென்னையில் பிரமாண்ட கட்டடத்தில் அமமுக புதிய தலைமை அலுவலகம்..! 12-ம் தேதி திறப்பு விழா!!

சென்னை ராயப்பேட்டையில் பிரமாண்ட கட்டிடத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு சொந்தமாக புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும்...

ராஜ்யசபா தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..! அதிமுக பட்டியல் வெளியாவது எப்போது..?

தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறும் நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. திமுக சார்பில் 3...

கர்நாடகாவில் கார் விபத்தில் 13 பேர் பலி..! உயிரிழந்தவர்களில்10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்!!

கர்நாடகாவில் இரு கார்கள் அடுத்தடுத்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து தர்மசாலாவுக்கு தரிசனம் செய்து விட்டு திரும்பிய...

மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு...

“ஒரு விஷயத்தில இன்னும் ஏமாற்றம் தான்.. திருப்தியில்லை..!” சஸ்பென்ஸ் வைத்த ரஜினி!!

புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது மன்ற நிர்வாகிளெுடன் விவாதித்ததாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் இன்னும் திருப்தியில்லை; ஏமாற்றமாகத் தான் உள்ளது, அது...

“கட்சி பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை..!!” சம்பிரதாயத்துக்கு நடந்த ரஜினியின் ஆலோசனை..! மன்ற நிர்வாகிகள் மீண்டும் ஏமாற்றம்!!

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனால்...

சிஏஏ-க்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யுங்கள்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

திருப்பூரில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனே...

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்குதல்..! கோவையில் பதற்றம்!!

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை...

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..! அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது!!

சிவகாசியில் வார இதழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பிரபல வார இதழ்...

பகுதிநேர சிறப்பாசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!!

பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல...

“களை கட்டியது ராகவேந்திரா மண்டபம்!” கட்சி அறிவிப்பு வெளியிடுவாரா ரஜினி..? மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்....

8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வா? தப்பு.. தப்பா.. “சர்க்குலர்” விடும் கல்வித்துறை..! அமைச்சர் செங்கோட்டையன் பாடுதான் திண்டாட்டம்!!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பதை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகளோ ஏப்ரல் 2-ந்தேதி 8-ம் வகுப்புக்கு பொதுத்...

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்..! மு.க.ஸ்டாலின் காட்டம்!!

சிவகாசியில் பத்திரிகைச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதவன்முறையையும், கலவரங்களையும் தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கு...

இபிஎஸ்., ஓபிஎஸ் கோஷ்டியில ஆளுக்கு ஒன்னு..! இன்னொன்னு கூட்டணிக்கு..! அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி., பங்கீடு இப்படித்தானாம்!!

அதிமுகவில் 3 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கு, இபிஎஸ்.,ஓபிஎஸ் அணிகள் இடையே பெரிய மல்லுக்கட்டே நடந்து கடைசியில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி இபிஎஸ் கோஷ்டிக்கு ஒன்னு..,ஓ பிஎஸ்...

சிறுபான்மை மக்களை ஒரு போதும் பாதிக்க விடமாட்டோம்..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!!

பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊரான சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் இன்று...

நாளை மறுதினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! புதிய கட்சி குறித்து ஆலோசனையா..?

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி...

வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை “லபக்” செய்த மர்ம நபர்கள்..! புதுச்சேரியில் நடந்த வழிப்பறி!!

புதுச்சேரியில் கடற்கரையில் வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநில அரசியல்வாதிகள் எப்போதுமே வித்தியாசமானவர்கள் தான். முதல்வர்கள்...

இந்தியன் படப்பிடிப்பு விபத்து : கமலிடம் 150 நிமிடமாக நீடித்த விசாரணை!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில், குற்றப்பிரிவு போலீஸில் ஆஜரான கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  ...

“எல்லை தாண்டினால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!!” எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!

மக்களவையில் எம்பிகள் தங்கள் இருக்கையிலிருந்து எதிர் வரிசைக்கு சென்று பிரச்சினை செய்தால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ...

பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு..! வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வலியுறுத்தல்!!

பிரதமர் மோடியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.   டெல்லி...

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து..! குற்றப்பிரிவு போலீஸ் முன் நடிகர் கமல்ஹாசன் ஆஜர் !!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில், குற்றப்பிரிவு போலீஸில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜரானார்.   இயக்குனர் சங்கர் இயக்கத்தில்,...

Right Menu Icon