அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது திரையரங்கில் தாக்குதல்..!
சென்னை டிநகரில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன் மற்றும் அவருடைய பேரனை மர்ம நபர்கள் ஆறு பேர் தாக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.





