--- --:--:-- --

வழக்கறிஞரை கொலை செய்தது ஏன்? குற்றவாளிகள் 4 பேர் சொன்ன வாக்குமூலம்..!

4

நாமக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர் மணிகண்டன் கொலை வழக்கில் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

 

கடந்த மூன்றாம் தேதியன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் செல்லப்பன் ஏரிக்கரை அருகே கும்பல் ஒன்று சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்து வீட்டு மகேஷ் வசித்து வருபவர் என தெரிய வந்தது.

 

Right Menu Icon