--- --:--:-- --

தவெக எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்க ஏற்பாடு..!

4

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக ஆலோசனை நீடித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

 

 

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைய தாமதமாகலாம் என்பதால் தமிழக வெற்றிக் கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon