--- --:--:-- --

சாட்டையால் அடித்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் அண்ணாமலை..!

7

ணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகள் மீது அண்ணாமலை ஏன் கோபத்தை காட்டவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கட்சி தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

 

பின்னர் செய்த அவர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி முன்னாள் பிரதமர் உயிரிழந்த நிலையில் கவுண்டமணி போல சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதாக விமர்சித்தார். மேலும் மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகள் மீது அண்ணாமலை ஏன் கோபத்தை காட்டவில்லை என கேள்வி எழுப்பினார்.

 

Right Menu Icon