--- --:--:-- --

கொடைக்கானல் செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

6

கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் மிதமான சாரல் மழை காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது.

 

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றன. கடும் பனிமூட்டம் காரணமாக நட்சத்திர ஏரியில் படகு சவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

Right Menu Icon