திண்டுக்கல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக..!
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டு கோட்டை குளம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா செய்த வீடியோ வைரலாகி வருகிறது.






