--- --:--:-- --

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல்..!

2

டிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல் வெளியாகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அவருக்கு இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon