--- --:--:-- --

மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள்..!

1

தெலுங்கானாவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது அங்கு உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் பள்ளிப்பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்துக்குள் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Right Menu Icon