--- --:--:-- --

பிரதோஷத்தை ஒட்டி பெரிய கோயில் மகாநந்தியம் பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்..!

8

சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் மகானந்தியின் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சை பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

தொடர்ந்து அருகம்புல் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

 

Right Menu Icon