--- --:--:-- --

இன்று நேரில் ஆஜராகும் செந்தில் பாலாஜி..!

7

ட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார். செந்தில் பாலாஜிக்கு 33 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.

 

இதனிடையே அமலாக்கத்துறை வழக்கின் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் இன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

 

Right Menu Icon