கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாகாந்தி டிஸ்சார்ஜ் ..!
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொற்றால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவரை டெல்லி ஸ்ரீ கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்ததுபட்டுள்ளதால் சோனியா காந்தியை அமலாக்கத்துறை கோரியிருந்தார்.
23ஆம் தேதியன்று அமலாக்கத்துறை ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இன்று சோனியா காந்தி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.





