குத்துவிளக்கால் கணவரை கொன்ற மனைவி..!
தூத்துக்குடி அருகே குத்துவிளக்கு தாக்கிய கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது.
இந்த நிலையில் குத்துவிளக்கால் அவர் தாக்கியதில் பொன்ராஜ் படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.





