--- --:--:-- --

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பபாசி நிர்வாகிகள்.!

1

மாபெரும் புத்தகப் பூங்கா மற்றும் மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு க ஸ்டாலினை பபாசி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்கண்காட்சி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

 

இதற்காக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

Right Menu Icon