--- --:--:-- --

7 ஆண்டுகளுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை..!

13

மிழ், மலையாள மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். பாய்பிரெண்ட் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனிரோஸ்.

 

அவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிங்கம் புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ஆம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்தார். இதனால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Right Menu Icon