--- --:--:-- --

தனது காதலனை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!

3

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது காதலனை அறிமுகம் செய்துள்ளார்.

 

தமிழில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட், கோலிவுட், திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஜக்கி வக்தாணி என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon