நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நிற்கும் பொது மக்கள்..!
நடிகர் விவேக்கின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வளங்களும், இயற்கை சுற்றுச்சூழலை காப்பதில் ஆர்வம் காட்டினார். மரம் நடுதல் திட்டம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரம் நட்டார்.
விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரசிகர்கள் மரக்கன்று நட்டு புகைப்படம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் நடிகர் பார்த்திபன், சத்யராஜ், மயில்சாமி நடிகர் சூரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சலிக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.






