--- --:--:-- --

5 மணி நிலவரம் இதோ… தமிழகத்தில் 63.60% திருப்பூரில் 62.15%

Polling 01

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி வரை நிலவரப்படி 63.60% வாக்கு பதிவாகியுள்ளது; திருப்பூர் மாவட்டத்தில் 62.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. கடைசி 2 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், மதியம் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மாலையில் சற்று சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

 

மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மாலை 5 மணி வரை நிலவரப்படி 63.60% வாக்கு பதிவாகியுள்ளது; திருப்பூர் மாவட்டத்தில் 62.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மற்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

 

திருவள்ளூர் – 61.96

சென்னை – 55.31

காஞ்சிபுரம் – 62.96

வேலூர் – 67.30

கிருஷ்ணகிரி – 65.98

தர்மபுரி – 68.35

திருவண்ணாமலை – 68.04

விழுப்புரம் – 68.97

சேலம் – 66.98

நாமக்கல் – 70.79

ஈரோடு – 65.93

நீலகிரி – 61.48

கோவை – 59.25

திண்டுக்கல் – 67.32

கரூர் – 69.21

திருச்சி – 64.65

பெரம்பலூர் – 68.36

கடலூர் – 65.75

நாகை – 61.37

திருவாரூர் – 66.54

தஞ்சாவூர் – 65.72

புதுக்கோட்டை – 68.48

சிவகங்கை – 63.11

மதுரை – 60.96

தேனி – 64.95

விருதுநகர் – 67.08

ராமநாதபுரம் – 61.67

தூத்துக்குடி – 62.77

நெல்லை – 50.05

கன்னியாகுமரி – 62.27

அரியலூர் – 61.13

திருப்பூர் – 62.15

கள்ளக்குறிச்சி – 69.60

தென்காசி – 63.33

செங்கல்பட்டு – 53.39

திருப்பத்தூர் – 67.45

ராணிப்பேட்டை – 67.82

Leave a Reply

Right Menu Icon