--- --:--:-- --

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வாங்கி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.!

4

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் கிரிக்கெட் பேட் வாங்கி தர கெட்ட சிறுவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதனை வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

 

ஆண்டிபட்டியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட உதயநிதியை சந்தித்த பள்ளி பட்டியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் கையில் துண்டு சீட்டு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் தங்களது கிரிக்கெட் விளையாட வாங்கி தருமாறு குறிப்பிட்டிருந்தனர்.

 

சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவர்களுக்கு பேட்டையும் வாங்கிக் கொடுத்து உற்சாகப் படுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon