--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை உடனே கைது செய்க : சீமான்

11

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும். எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆட்சியரே புகார் கூறியது தறிகெட்டு நிற்கும் த.வெ.க ஆட்சிக்கு சான்று. மாவட்ட ஆட்சியருக்கே த.வெ.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை எனில் எளிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களை சிறிதும் பொறுக்க மாட்டோம் என மேடையில் வீராவேசம் பேசுகிறார் முதல்வர்.

 

 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போது வரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon