மோடி சென்னை வருகை – வீட்டுக்காவலில் காங்கிரஸ் நிர்வாகிகள்
பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது நவ்ஷத் அலி, ரஞ்சன் குமார் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருப்பு பலூன் பறக்கவிடவும், எதிர்ப்பு பதாகைகள் காட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




